சர்வதேசத்திடம் தான் நீதியை எதிர்பார்க்கிறோம்: காணாமல் போன உறவுகளின் சங்கம்

Ampara Batticaloa Trincomalee Sri Lanka
By Raghav Aug 06, 2024 09:22 AM GMT
Report

சர்வதேசத்திடம் தான் நீதியை எதிர்பார்க்கிறோம் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க அம்பாறை (Ampara) மாவட்ட தலைவி த. செல்வராணி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் (Trincomalee)  இன்று (06) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச காணாமல் போன தினத்தினை திருகோணமலை நகரில் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

இலங்கை அரசாங்கம்

இதற்காக அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்றுத்தரவில்லை.

சர்வதேசத்திடம் தான் நீதியை எதிர்பார்க்கிறோம்: காணாமல் போன உறவுகளின் சங்கம் | Association Of Missing Relatives Media Conference

இதனால் 14 வருடகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு எமது உறவுகளுக்காக பாடுபடுகிறோம். இறுதி யுத்தத்தின் போது சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களில் போராட்டங்களை நடாத்தி வருகிறோம். எமக்கான நீதியை சர்வதேசம் தான் பெற்றுத்தர வேண்டும் என த. செல்வராணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் அம்பாறை மாவட்ட தலைவிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு: சிரேஷ்ட பிரஜைகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு: சிரேஷ்ட பிரஜைகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026