குரு பெயர்ச்சி பலன் 2023: குரு தரப்போகும் குபேர யோகம் - 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்!

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil
By Pakirathan May 20, 2023 12:13 PM GMT
Report

மங்கலகரமான சுபகிருது வருடம் வைகாசி மாதம் 07 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2023 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி) ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்

Guru Peyarchi Palangal 2023 to 2024

1. மேஷம்

ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம். குரு ராசிக்குள் பயணம் செய்வதால் புது முயற்சிகள் வெற்றியளிப்பதோடு, எடுத்த காரியம் சிறப்பாக அமையும். எட்டாக்கனியாக இருந்த கடினமான சூழ்நிலைகள் மாறும்.

குருவின் பார்வை பட்டு 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், கூட்டு தொழில் மற்றும் நண்பர்கள் ஆதரவு, வெளிநாட்டு பயணம், தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் நிறைவேறும்.

2. ரிஷபம்

வெளிநாட்டு பயணம், சொந்த வீடு, தூக்கம், போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார்.

குரு பகவான் பொதுவாக மீனம், தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார், அதே போல துலாம், ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்ய மாட்டார், அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம்.

குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது, நாலாம் பாவம் சுக ஸ்தானம் என கூறப்படுகிறது. பணியில் மாற்றம், முன்னேற்றம், சம்பள உயர்வு போன்றவை தேடி வரும்.

இது வரை இருந்த நோய் நொடிகள், சிக்கு, பிணி, கேடுகள் இல்லாமல் போவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே எனும் நிலைப்பாடு மாறி கையிருப்பு அதிகமாக வரும்.

3. மிதுனம்

குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்தில் பயணம் செய்கிறார்.

குரு பகவானின் லாப ஸ்தானம் ஏறி 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களில் பார்வை இருக்கும். ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம், தைரியம், வீரம், முயற்சி, ஸ்தானம் என அழைக்கப்படும்.

உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிட்டும். பணி புரியும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும், புதிய பதவிகள் தேடி வரும், கனவுகள் பூர்த்தியாகும்.

திருமணம் ஆகி நீண்டநாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை ஊதிய உயர்வு, தலைமை பொறுப்பு தேடி வரும்.

4. கடகம்

குரு பகவான் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு, கர்மா ஸ்தானம் என்ற இடத்தில் பயணிக்கிறார். கோசாரத்தில் பத்தில் குரு, பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள்.

குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தில் விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிற்பதோடு, இது வரை கொடுத்த வாக்குறுதிகளை இனி நிறைவேற்றி விடலாம்.

பணம், பொன், பொருள், சேர்க்கை ஏற்படும். மனக்கசப்புகளால் பிரிந்த தம்பதியினர் மீண்டும் இணைவார்கள். வர வேண்டிய வருமாதிகள் விரைவில் வந்து சேரும்.

புதிய முயற்சிகள் கை கூடி வரும், செய்யும் தொழில் வளர்ச்சி அடையும்.

5. சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் இவர்கள். உங்கள் ராசிக்கு ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை இருப்பர்.

தீர்த்த யாத்திரை, தனம், செல்வம், நிம்மதி, ஓழுக்கம், இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு குரு பகவான் இருப்பார்.

கடினமான பல பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். தனது ஜந்தாம் பார்வையாக உங்கள் ராசியை குரு பார்க்கிறார்.

ஜாதகத்தில் ராசி என்பது புகழ், கிர்த்தி, அந்தஸ்து, மதிப்பை தரும் ஸ்தானம். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுவதுடன், புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் வெற்றியளிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும், பொருளாதார நிலை மேம்படும்.

பண வரவு அமோகமாக இருப்பதுடன், பணக் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

6. கன்னி

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்கிறார். மேஷ ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்கிறார்.

இது வரை தடையாக அமைந்த காரியங்கள் விரைந்து நடக்கும். தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயர்வதோடு, வரவுகள் கூடும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும், பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீங்கும்.

கணவன், மனைவி உறவு பலப்படுவதோடு, புது வீடு கட்டும் நிலையும் ஏற்படும். சிலருக்கு மனைவி வழிகளிலும் சொத்துக்கள் வசதிகள் வந்து சேரலாம்.

கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழுக் கடனையும் அடைக்கும் நிலை வரும். புது முயற்சிகள் கை கூடும், தொழில் லாபம் கூடும், வேலையில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.

7. துலாம்

குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து துலாம் ராசியை பார்க்கிறார்.

நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும், குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீர்வதோடு, வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகள் அமையும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும்.

பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேக பலம், மனோபலம், பணபலம் ஆகிய மூன்றும் ஒருங்குசேர கிடைக்கும்.

முயற்சி ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பொருளாதார நிலையில் இருந்த தடைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும், வரவேண்டிய வருமாதிகள் வருவதோடு, கடனையும் அடைப்பீர்கள்.

8. விருச்சிகம்

குரு பகவான் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய் மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்தில் பயணம் செய்கிறார்.

சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. விருச்சிக ராசிக்காரருக்கு பாக்கியாதிபதியும், விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது நன்மையை தரும்.

குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான தனகாரகன் குருவே, அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி தோன்றும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும், பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

9. தனுசு

கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏராளமான தீர்க்கமுடியாத குழப்பத்தில் இருந்த தனுசு ராசியினருக்கு குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம், தெய்வ அருள், புண்ணியங்கள், காதல் என்ற ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

பல துன்பங்களில் வாடிய உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூடுவதுடன், உங்களுடைய எண்ணங்களும் பூர்த்தியாகும்.

திருமணம் நடக்கும், திருமணமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

10. மகரம்

சுக ஸ்தானமான ராசிக்கு 4 ல் ராகு உடன் பயணம் செய்யும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மோசடிகளால் ஏமாந்த பணத்தை நீங்கள் திரும்ப பெறுவீர்கள்.

வீட்டில் மனைவி வகையில் சிறு வைத்திய செலவுகள் வரலாம். குரு பகவான் பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இதுவரை வீழ்ச்சியடைந்த தொழில் வளர்ச்சி அடையும்.

வேலையில் பதவி உயர்வு போன்ற முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு நன்றாக இருக்கும் என்றாலும், வாடகை வீட்டிற்கு செல்வது நல்லது.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு அர்ச்சனை செய்யவும்.

11. கும்பம்

குரு பகவான் மூன்றாம் பாவமான தைரியம், சகோதரம், வீரம், எழுத்தறிவு, விளையாட்டு என சொல்லப்படும் பாவகத்தில் பயணம் செய்கிறார்.

குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்களுக்கு இனிதே திருமணம் நடக்கும்.

வேலை வாய்ப்பு விடயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் போன்ற புது முயற்சிகள் கைகூடும்.

பொருளாதார நிலை திருப்தி தருவதோடு சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு இலாபம் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தருவதோடு, குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும்.

12. மீனம்

உங்கள் ராசிநாதன் குரு பகவான் தனஸ்தானத்தில் வரும் பொழது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம்.

வருமானமும் வந்து கொண்டே இருக்கும். குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது படுகிறது. வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

செல்வ நிலை திருப்தி தருவதோடு, திருமணம் சுபகாரியங்களால் புது முயற்சிகள் கைகூடும்.

தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும்.

புது தொழில்கள் தொடங்க நல்ல காலம் அமைகிறது. இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

முன்னேற்றமும், மாற்றமும் வரும், சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது.

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025