செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் இராஜயோகம் - அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் மூன்று ராசியினர்!!

Today Rasi Palan Horoscope
By pavan Aug 21, 2023 11:44 PM GMT
Report

செப்டம்பர் மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் உள்ளன. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதோடு புதிய வாய்ப்புகளும் கூடி வரும்.

செப்டம்பர் மாதம் மூன்று ராசிகாரர்களின் வாழ்வில் 5 முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. இதனால் இவர்கள் அதிர்ஷ்ட மழையிலும் நனைய உள்ளார்கள்.

அவர்கள் இந்த மாதத்தில் பல்வேறு நேர்மறையான தாக்கங்கள் பெறுவார்கள் செப்டம்பர் 4ஆம் திகதி, சுக்கிரன் கடக ராசியை கடக்கிறது. செப்டம்பர் 14இல் புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறது. செப்டம்பர் 17இல் சூரியன் கன்னி ராசிக்கு மாறுகிறது.

செப்டம்பர் 24ஆம் திகதி கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரம் அடைகிறது.

இதன் அடிப்படையில் 5 பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இது எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாம்

மேஷம்

செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் இராஜயோகம் - அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் மூன்று ராசியினர்!! | Astrology Lucky Stone Sep Month Rasi Palan Horosco

செப்டம்பர் மாதம் பணவரவு அதிகரிக்கும் மாதமாக உள்ளது. வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். வங்கியின் இருப்பு அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

துலாம்

செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் இராஜயோகம் - அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் மூன்று ராசியினர்!! | Astrology Lucky Stone Sep Month Rasi Palan Horosco

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். அவர்கள் வழியில் நல்ல செய்தி வரும். புதிய வாகனம் அல்லது இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். நேர்மறையான நிகழ்வுகள் பணியிடத்திலும், சொந்த வாழ்க்கையிலும் நிகழும்

மகரம்

செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் இராஜயோகம் - அதிர்ஷ்ட மழையில் நனையபோகும் மூன்று ராசியினர்!! | Astrology Lucky Stone Sep Month Rasi Palan Horosco

எதிர்பாராத பணவரவு, சொத்துகள் வந்து சேரும். பணியிடங்களில் பாராட்டை பெற்று ஊதிய உயர்வு அல்லது பணி உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு செல்வதற்கான யோகம் அமையும் 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி