இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? ஆபத்தை தேடிக்கொள்ளாதீர்கள்
Astrology
Horoscope
Hinduism
By MKkamshan
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இவ்வாறான சூழலில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களையும், இன்றைய தினம் (டிசம்பர் - 06), மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி