இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

Sri Lanka Astrology Tamil
By Sathangani Jan 27, 2025 05:29 AM GMT
Report

இன்று குரோதி வருடம் தை மாதம் 14-ம் திகதி திங்கட்கிழமை. நட்சத்திரம் இன்று காலை 8-55 வரை மூலம் பின்பு பூராடம் திதி, இன்று இரவு 08-29 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி. யோகம்: அமிர்த, சித்த யோகம் நல்ல நேரம் காலை: 9.30 - 10.30 வரை காணப்படுகிறது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் | Astrology Today Rasi Palan Todays Horoscope

மேஷம்

வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

புது பதவிகள் தேடி வரும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். கவனம் தேவை.

ரிஷபம்

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

மிதுனம்

இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.

அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

கடகம்

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

பேசும் போது யோசித்து பேசவும். வியாபாரம் செழிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதர வகையில் அனுகூலம் உண்டு.

சிம்மம்

வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும் வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். வெளியே செல்லும் போது முதியவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது.

நோயிலிருந்து தப்பிக்கலாம். தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும்.

கன்னி

அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.

வெளியே செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

தனுசு

பெண்களின் திருமண கனவு நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வெளியே செல்லும் முன் வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்

பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.

கும்பம்

அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம்.

ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும்.

மீனம்

இளைஞர்களுக்கு விரும்பிய துறைகள் கிடைத்துவிடும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

அவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கவலை வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]

பெப்ரவரியில் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

பெப்ரவரியில் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

இணையும் சக்திவாய்ந்த கிரகங்கள் - பணத்தை அள்ள போகும் 4 ராசிக்காரர் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016