அதிஷ்டத்தின் உச்சத்திலுள்ள 4 ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Daily Rasi Palan
Indraya Rasi Palan
New Year 2022
Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 21ஆம் நாள் புதன்கிழமை (ஜனவரி மாதம் 05ஆம் திகதி ஆங்கிலப் புதுவருடம் 2022), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
கடக ராசி அன்பர்களே இன்று வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்க நேரிடும். நீங்கள் திட்டமிட்டிருக்கும் காரியங்களிலும் தாமதம் ஏற்படும். ஆனால் சிம்மராசியில் பிறந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான - ஒரு இன்பகரமான நாளாக அமைகின்றது.
இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி