பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர்! ஆனால் கும்ப ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Daily Rasi Palan
Indraya Rasi Palan
New Year 2022
Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 22ஆம் நாள் வியாழக்கிழமை (ஜனவரி மாதம் 06ஆம் திகதி ஆங்கிலப் புதுவருடம் 2022), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
விருட்சிக ராசியினருக்கு இன்று மகிழ்ச்சிகரமான - இன்பகரமான நாளாக காணப்படுகின்றது. செலவீனங்கள் ஏற்படும் நாளாக காணப்படுகின்றது. நிதானமாக செயற்பட்டால் வெற்றியே.
கன்னிராசியினர் இன்று நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நாள். அத்தோடு எதிர்பாராத செலவீனங்களை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி