நினைத்த காரியம் நிறைவேறும் நாள்! ஆனால் அவதானமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான் - இன்றைய ராசிபலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Leo
Daily Rasi Palan
Indraya Rasi Palan
Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 28ஆம் நாள் புதன்கிழமை (ஜனவரி மாதம் 12ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
விருட்சிக ராசியினருக்கு இன்று மகிழ்ச்சிகரமான - இன்பகரமான நாளாக காணப்படுகின்றது. செலவீனங்கள் ஏற்படும் நாளாக காணப்படுகின்றது. நிதானமாக செயற்பட்டால் வெற்றியே.
கன்னிராசியினர் இன்று நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நாள். அத்தோடு எதிர்பாராத செலவீனங்களை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்