தைத்திருநாளில் காத்திருக்கும் ஆபத்து! அதிஷ்டத்தின் உச்சத்திலுள்ள நான்கு ராசியினர் - இன்றைய ராசிபலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Pongal
Rasi Palan
Daily Rasi Palan
Indraya Rasi Palan
Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் தை 1ஆம் நாள் வெள்ளிக்கிழமை (ஜனவரி மாதம் 14ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
நாளைய தினம் தமிழர்களின் மிக முக்கியமான ஒரு பண்டிகையாக தைப்பொங்கள் அமைகின்றது. காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையான காலம் பொங்களுக்கு ஏற்ற நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.
விருட்சிக ராசி அன்பர்களுக்கு நாளை மத்திமமான பலன்களே காணப்படுகின்றது. நிதானமாக செயற்பட வேண்டும். மீன ராசி அன்பர்களுக்கு விருத்திகரமான நாளாக அமைகின்றது. எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
இவ்வாறு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி