பேராபத்தைச் சந்திக்கப்போகும் 3ராசியினர்! ஆனால் சிம்ம ராசியினருக்கு.... இன்றைய ராசிபலன்

Astrology Horoscope People Hindu Hinduism Rasi Palan Leo Daily Rasi Palan Indraya Rasi Palan Rasi Palangal
By Chanakyan Feb 22, 2022 03:24 AM GMT
Report

மங்களகரமான பிலவ வருடம் மாசி 10ஆம் நாள் மங்களகரமான செவ்வாய்க்கிழமை (2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் புரிந்து வைத்த விடயங்கள் வேறொன்றாக தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நாணயத்துடன் இருப்பது தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய பயணங்கள் மூலம் சில விடயங்களை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். சுய தொழிலில் இருப்பவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பணியில் அக்கறை தேவை.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனை தேவை. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விடயங்களில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பண விடயத்தில் கவனம் தேவை. தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். ஆரோக்கியம் வலுவாகும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விடயத்தையும் சுயமாக முடிவு எடுப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டால் மன குழப்பம் அடைவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் தடைகளை அகற்றும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பது நல்லது. தேவையற்ற நபர்களுடைய அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு வி்யத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கண்ணால் காண்பது பொய்யாக இருக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும். எந்த ஒரு விடயத்தையும் நீங்கள் நம்பி இருந்தீர்களோ அந்த ஒரு வி்டயம் உங்களுக்கு இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய சரக்குகள் விற்பனை ஆகும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடினமான உழைப்பு தேவை. நீண்ட பல கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். சுயமதிப்பு உங்களை முன்னேற செய்யும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்யோகஸ்தர்களுக்கு மனநிறைவு இருக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல நிகழ்வுகள் நடக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நாணயம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ஆக இருக்கக் கூடும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016