மேஷ ராசியினருக்கு நிதானம் தேவை! கடக ராசியினருக்கு? - இன்றைய ராசிபலன்
Astrology
Horoscope
Hindu
Hinduism
By Thavathevan
நம் ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு தெளிவான சிந்தனையும், நம்பிக்கையும் அவசியமானதாகக் காணப்படுகின்றது.
எவ்வளவு தூரம் இன்னல்கள், சிக்கல்கள் வந்தாலும் அவை அனைத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமானது நம்பிக்கையை விடாமல் இறுகப் பற்றியிருப்பது.
மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி