இடமாறும் சூரியன்! மோசமான பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இடமாறும் சூரியன்
சூரியன் தற்போது சந்திரன் ஆளும் கடக ராசியில் பயணித்து வருகிறார். சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு ஓகஸ்ட் 17 ஆம் திகதி காலை 07.14 மணிக்கு செல்கிறார்.
இந்தக் கிரக மாற்றத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசிபலன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி