அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Government Of Sri Lanka Low Income Aswasuma
By Thulsi Jun 23, 2026 03:10 AM GMT
Report

2026 ஜூன் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து நலன்புரி பலன்கள் சபை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் இன்று (23) முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவு

இந்தக் கொடுப்பனவு 270,025 குடும்பங்களுக்குக் கிடைக்கவுள்ளதாக நலன்புரி பலன்கள் சபை அறிவித்துள்ளது.  

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல் | Aswesuma Allowance Credited To Bank Accounts Today

இதற்கமைய, 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய்) இன்று (23) உரிய பயனாளிகளின் அஸ்வசும கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.  

நாட்டின் பணவீக்கம்

நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல் | Aswesuma Allowance Credited To Bank Accounts Today

2026 ஏப்ரல் மாதத்தில் 4.7% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க வீதம், இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2026 ஏப்ரல் மாதத்தில் 1.1% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதம், மே மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாத பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதமும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய அது 8.6% எனும் அளவை எட்டியுள்ளது.

வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி

வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்