நாளை வங்கியில் வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகள்...!

Sri Lanka Money Sri Lanka Banks
By Shalini Balachandran Mar 24, 2026 11:31 PM GMT
Report

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதனுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் மார்ச் 26ஆம் திகதி வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட 622,462 சிரேஷ்ட பிரஜைகள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.

இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் ஈரானின் IRGC...!

இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் ஈரானின் IRGC...!

மில்லியன் ரூபாய்

இதற்காக மொத்தம் 3.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 71,339 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

நாளை வங்கியில் வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகள்...! | Aswesuma Allowance Deposit In The Bank Tommorow

இந்தத் தொகைகள் அந்தந்தப் பயனாளிகளின் கணக்குகளில் வியாழக்கிழமை வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

பயனாளிகள் மார்ச் 26 முதல் தங்களது கணக்குகளின் ஊடாக அஸ்வெசும நலன்புரி நிதிப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு

நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்