நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு

United Kingdom Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 24, 2026 07:17 PM GMT
Report

மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிரித்தானிய விமானப்படை (RAF) வீரர்கள் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் சுமார் 900 மணித்தியாலங்கள் வான்வழிப் பறப்புகளில் ஈடுபட்டுள்ளதாக டௌனிங் ஸ்ட்ரீட் (Downing Street) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலியின் கூற்றை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று இரவு இஸ்ரேல், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய தாக்குதல்களை முறியடிக்கப் பிரித்தானியா தீவிரமாகப் பணியாற்றியுள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

பிரித்தானியாவின் நலன்

கடந்த ஒரு மாதகாலமாக இப்பிராந்தியத்தில் உள்ள பிரித்தானியாவின் நலன்களையும் அதன் நட்பு நாடுகளையும் ஈரானியத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக வான்படை வீரர்கள் இத்தகைய தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு | Uk Raf 900 Hours Middle East Defense

பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நட்பு நாடுகள் மீதான வான்வழி அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கும் பிரித்தானியா தனது இராணுவப் பங்களிப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த நடவடிக்கை வெளிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீ பேசாமல் இரு : ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் கடும் வாக்குவாதம்

நீ பேசாமல் இரு : ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் கடும் வாக்குவாதம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026