குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும காப்புறுதி சலுகைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
வரவு செலவுத் திட்டம்
கடந்த 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அதிபர் மேற்கூறிய விடயத்தை தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்