ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது

Royal Challengers Bangalore Cricket World Sports IPL 2025
By Shalini Balachandran Jun 06, 2025 05:55 AM GMT
Report

புதிய இணைப்பு

ஐபிஎல் (IPL) வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அணியின், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானத்துறை தலைவரையே காவல்துறையினர் இன்று (06.06.2026) கைது செய்துள்ளனர்.

சின்னசாமி மைதானம் (M.Chinnaswamy Stadium) அருகே ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பாக, ஏற்கனவே பெங்களூரு காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள், பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்

முதலாம் இணைப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது | At Least 10 Die In Crush At India Cricket Stadium

குறித்த சம்பவம் இன்று (04) சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்ற நிலையில், வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச தலையீடு கோரிய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

அதிக நெரிசல்

இந்தநிலையில், அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது | At Least 10 Die In Crush At India Cricket Stadium

இருப்பினும், வெற்றியை கொண்டாட கூட்டத்தில் கலந்து கொண்ட 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி சோகத்தில் முடிந்திருப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

இன அழிப்பு : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த கஜேந்திரகுமார்

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

ரஷ்ய விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல்..! மயிர்கூச்செறியும் காணொளியை வெளியிட்டது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்