தென்னாபிரிக்க இரவு விடுதியில் மீட்கப்பட்ட சடலங்கள் - தீவிர விசாரணையில் காவல்துறை
South Africa
By Sumithiran
தென்னாபிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு நேர விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.
இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
அவர்களது மர்ம மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி