நடராஜ அம்பலவாணர் விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று!
Jaffna
Festival
By Beulah
அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜ அம்பலவாணர் விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம் பெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் சூழ விநாயகப் பெருமான் தேரிலே வலம் வந்தார்.
இதேவேளை பெருமளவான பக்த அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.



நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி