ஈரான் கடற்படைக்கு பேரிடியான அமெரிக்காவின் A-10 Warthog தாக்குதல் விமானம்!

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Mar 20, 2026 08:06 AM GMT
Report

அமெரிக்க விமானப்படை ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்த பழமையான தாக்குதல் விமானமான A-10 Warthog தற்போது ஈரான் போரில் முக்கிய பங்கு வகிக்து வருவதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரி டேன் கெய்ன் தெரிவித்துள்ளார்.

பென்டகன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு பகுதியில் A-10 Warthog விமானங்கள் தற்போது செயல்பட்டு, வேகமாக தாக்கும் படகுகளை வேட்டையாடி அழித்து வருவதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எதிர்பாராத நடவடிக்கை! ஈரான் எண்ணெய் மீதான வரிகளை தளர்த்த திட்டம்

அமெரிக்காவின் எதிர்பாராத நடவடிக்கை! ஈரான் எண்ணெய் மீதான வரிகளை தளர்த்த திட்டம்

காவல் தேவதை

1976ஆம் ஆண்டு சேவையில் அறிமுகமான இந்த இரட்டை இயந்திரத் தாக்குதல் விமானம், 1991 ஆம் ஆண்டு வளைகுடாப் போர் மற்றும் பின்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் முக்கிய பங்காற்றியது.நிலைப்படை வீரர்களுக்கு அருகாமையில் ஆதரவு வழங்கும் திறனால், பலர் இதனை காவல் தேவதை என்று அழைத்துள்ளனர்.

ஈரான் கடற்படைக்கு பேரிடியான அமெரிக்காவின் A-10 Warthog தாக்குதல் விமானம்! | Attack Aircraft A 10 Warthog Key Role In Iran War

Image Credit: The War Zone

இந்த விமானத்தின் 30 மில்லிமீட்டர் Gatling துப்பாக்கியின் “brrrrr” என்ற ஒலி போர் களத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு மேலாக ஏவுகணைகள், வழிகாட்டும் மற்றும் வழிகாட்டாத குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை ஏந்தும் திறனும் இதற்கு உள்ளது.

பராமரிப்பு செலவுகள்

கடுமையாக சேதம் அடைந்தாலும் செயல்படக்கூடிய வலிமை கொண்ட இந்த விமானத்தில், விமானி டைட்டேனியம் பாதுகாப்புடன் இருப்பதுடன், ஒரு இயந்திரம் அல்லது சிறகின் பகுதி சேதமடைந்தாலும் பறக்க முடியும்.

ஈரான் கடற்படைக்கு பேரிடியான அமெரிக்காவின் A-10 Warthog தாக்குதல் விமானம்! | Attack Aircraft A 10 Warthog Key Role In Iran War

Image Credit: Military.com

50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய விமானமாக இருப்பதால் பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால், இதனை ஓய்வு பெறச் செய்ய அமெரிக்க விமானப்படை திட்டமிட்டிருந்தது.அதன் பதிலாக F-35 Lightning II விமானங்கள் இந்த பங்குகளை ஏற்க திட்டமிடப்பட்டுள்ளன.

எனினும், அமெரிக்க காங்கிரஸில் இருந்து ஆதரவு இருப்பதால் குறைந்தது 103 A-10 விமானங்களை சேவையில் வைத்திருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

பற்றியெரிந்த அமெரிக்க இராணுவத் தளம்! முழுமையான வெற்றியுடன் ஈரானின் 66-வது அலை தாக்குதல்

அலி கமேனி படுகொலை - உலகளாவிய சட்ட நெறிமுறைகளை அழித்துவிடும் : ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

அலி கமேனி படுகொலை - உலகளாவிய சட்ட நெறிமுறைகளை அழித்துவிடும் : ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023