கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல்

Government of Canada Canada
By Jaso Sep 07, 2022 10:22 PM GMT
Report

இசை நிகழ்ச்சியின் போது தாக்குதல்

கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Évangéline Recreation Centre என்ற இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல் | Attack On Immigrants In Canada

இனவெறுப்புக்கு எதிரானவர்கள்

புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் அந்த பகுதியில் இனவெறுப்புத் தாக்குதல் நடந்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் இங்கு வாழ்வோரின் இதயத்தை பிரதிபலிப்பதில்லை, இங்குள்ளவர்கள் இனவெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல் | Attack On Immigrants In Canada

இந்நிலையில், அந்த தாக்குதலைக் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி