யாழ் பல்கலை மாணவன் மீது கோரத் தாக்குதல்!
Jaffna
University of Jaffna
By pavan
தாக்குதல்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழ முகாமைத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவன் மீது 4 ஆவது ஆண்டு மாணவர்கள் சிலர் நேற்று (22) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப்பிரிவில் தாக்குதலுக்குள்ளான மாணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பான விசாரணை
ஒழுக்காற்று விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி