குமார வெல்கம எம்.பி மீது தாக்குதல்
Kumara Welgama
Sri Lanka Police Investigation
By Vanan
முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்கியவர் கைது

மத்துகம நகரிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் தாக்கியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி