காலி முகத்திடல் உட்பட நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட களேபரம் -காவல்துறை எடுத்த நடவடிக்கை (படங்கள்)
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lankan political crisis
By Sumithiran
காலி முகத்திடல் உட்பட நாடளாவிய ரீதியில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பாக 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாகவே 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்