தமிழரின் அபகரிக்கப்பட்ட இடத்தில் வைத்தே திலீபன் ஊர்திப்பவனிமீது தாக்குதல்
IBC Tamil
Trincomalee
Selvarajah Kajendren
By Sumithiran
நினைவு கூர்தலுக்கு அரசியல் அடர்த்தி அதிகம். எனவே நினைவு கூர்தல் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சிதான்.
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி தாக்கப்பட்ட இடம் குடியேற்றத்தின் மூலம் அபகரிக்கப்பட்ட தமிழரின் இடம்.
எனவே இந்த தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.ஐ.பி.சி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்