கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

United States of America Iran Israel-Iran conflict
By Dharu Feb 28, 2026 07:43 AM GMT
Report

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள பின்னணியில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவே இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில் குறித்த கருத்து இஸ்ரேல் தரப்பிடம் இருந்து வெளியாகியுள்ளது.

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - இஸ்ரேல்

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - இஸ்ரேல்

அணுசக்தி திட்டம்

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காக இப்பகுதியில் ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை | Attacks On Khamenei S Offices Us Iran War

இதன்படி ஈரான் தலைநகரில் நடந்த இந்த தொடர் தாக்குதல் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, சைரன்கள் ஒலித்தவுடன், இஸ்ரேலிய இராணுவம், "இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக ஒரு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை" வெளியிட்டதாகக் கூறியது.

மேலும், இஸ்ரேலின் விமான நிலைய ஆணையம் அனைத்து பொது விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அறிவித்து.

இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து பணியாளர்களுக்கும் தங்குமிடம் வசதியை செயல்படுத்தியுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை அதன் அனைத்து குடிமக்களும் இதைச் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025