யாழில் விசமிகளின் நாசகார செயல் - பிள்ளையார் சிலை உடைப்புக்கு முயற்சி..!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kiruththikan
யாழ். பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலையானது அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (18.04.2023) அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்ட போது பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இந்த சிலையும், அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதால் சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி