பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 03, 2026 10:43 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்வழிச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே ஆகிய மூவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (03-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

🛑 முதலாம் இணைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையம் மற்றும் வான்வழிச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னதிகே ஆகிய மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03-07-2026) மூவரும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

திட்டமிட்ட குற்றச்செயல்

இந்த நிலையிலேயே அவர்கள் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Rakitha Rajapakse Harak Katta Bribery Case

இது குறித்து மேலும் தெரியவருகையில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக்கவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து நீக்கி வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்கும் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு 2023 மார்ச் மாதத்தில் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, மற்றும் சிவில் அருண வருணஹண்டிக ஆகியோர் துபாய்க்குச் சென்றிருந்ததாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

தனியார் துறையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - வெளிநாட்டு ஊழியர்கள் நியமனம்: அரச தரப்பு அறிவிப்பு

தனியார் துறையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - வெளிநாட்டு ஊழியர்கள் நியமனம்: அரச தரப்பு அறிவிப்பு

எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு 

இந்தநிலையில் இவர்கள் ஒரே விமானத்தில் துபாய்க்குச் சென்று ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிக மதுவந்தி மற்றும் மிடிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியைச் சந்தித்ததாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்திருந்தது.

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Rakitha Rajapakse Harak Katta Bribery Case

இதையடுத்து ஹரக்கட்டாவின் மனைவியிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ஹரக் கட்டாவின் மனைவி மதுஷானி காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்திருந்ததாகவும் நதுன் சிந்தகா என்ற ஹரக் கட்டாவும் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015