தனியார் துறையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - வெளிநாட்டு ஊழியர்கள் நியமனம்: அரச தரப்பு அறிவிப்பு

Sunil Handunnetti Government Employee Job Opportunity NPP Government Unemployment
By Thulsi Jul 03, 2026 03:55 AM GMT
Report

நாட்டில் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது தனியார் துறையில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காலியாக காணப்படுகின்றன என்றும் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்து ரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

தொழிலளர்களின் பற்றாக்குறை

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் உள்நாட்டு தொழில்துறைத் துறைகளான கட்டுமானம், ஓடுகள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி, காலணிகள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளன.

தனியார் துறையில் 4 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் - வெளிநாட்டு ஊழியர்கள் நியமனம்: அரச தரப்பு அறிவிப்பு | 400000 Job Opportunities In The Private Sector

உள்நாட்டில் நிலவும் திறன்மிக்க மற்றும் தினற்ற தொழிலளர்களின் பற்றாக்குறை காரணமாகவும், பொருளாதாரத்தை நிலைநாட்டவும் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஊழியர்களை அமர்த்த வேண்டிய ஒரு கட்டாய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்தும் பணியாளர்களை அமர்த்துவது போல் எமது நாட்டின் புனர் வாழ்வாளிக்கப்பட்ட இளைஞர், யூவதிகளுக்கு அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறையான பயிற்சி திட்டங்களை வழங்கி உள்நாட்டு தொழிற்துறைகளில் நிலவும் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வு வழங்கப்படவேண்டும் என்றார்.      

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்து வெளியான தகவல்

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026