ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய முயற்சி..! மர்ம நபர்களால் குண்டு வீச்சு

Vladimir Putin Russo-Ukrainian War Attempted Murder
By Kanna Sep 16, 2022 10:58 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் முயற்சியிலிருந்து அவா் தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் போா் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. அதற்காக, அவா் சென்ற மகிழுந்தின் மீது குண்டு வீசப்பட்டது.

புடின் காயமின்றி உயிா் தப்பினாா்

ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய முயற்சி..! மர்ம நபர்களால் குண்டு வீச்சு | Attempted Assassination Of Russian President Putin

இதில் அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எனினும், அந்தக் மகிழுந்து அந்தப் பகுதியிலிருந்து வேகமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் ரஷ்ய அதிபர் புடின் காயமின்றி உயிா் தப்பினாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, புடின் மகிழுந்தில் இல்லத்துக்கு திரும்பிகொண்டு இருந்தார். அவரது மகிழுந்துக்கு முன்னும் பின்னும் மற்ற மகிழுந்துகள் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டு இருந்தனர்.

மர்ம நபர்களால் குண்டு வீச்சு


அப்போது புடின் பயணித்த மகிழுந்து மீது மர்ம நபர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் புடின் சென்ற மகிழுந்தில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மகிழுந்தில் இருந்து அவரை பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இதனால் புடின் காயமின்றி உயிர் தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011