வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா!

Australia United Arab Emirates Iran Middle East
By Dilakshan Mar 08, 2026 04:28 PM GMT
Report

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில்(UAE) பணியாற்றும் தனது அதிகாரிகளின் குடும்பத்தினரை அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் வருகைக்காக காத்திருக்கும் ஈரான் புரட்சிகர காவல்படை

அமெரிக்க இராணுவத்தின் வருகைக்காக காத்திருக்கும் ஈரான் புரட்சிகர காவல்படை


பயண எச்சரிக்கை

“புதிய அறிவுறுத்தலுக்கு ஏற்ப எங்கள் பயண ஆலோசனையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியர்கள் UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்து உடன் வெளியேறுமாறு உத்தரவிட்ட அவுஸ்திரேலியா! | Australia Issues Exit Order In Uae

இதன்படி, வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், UAEக்கு பயணம் செய்ய வேண்டாம் என அவுஸ்திரேலியா தனது பயண எச்சரிக்கையையும் புதுப்பித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள மோதலுடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், வளைகுடா நாடுகளின் பல பகுதிகளில் வான்வழி போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய உச்சதலைவர் தேர்வு : ட்ரம்பிற்கு ஈரான் பதிலடி

புதிய உச்சதலைவர் தேர்வு : ட்ரம்பிற்கு ஈரான் பதிலடி

இறையாண்மை பேசும் வாஷிங்டன் - தவிக்கும் கொழும்பு! வல்லரசுகளின் நிழற்போரில் சிக்கும் இலங்கை

இறையாண்மை பேசும் வாஷிங்டன் - தவிக்கும் கொழும்பு! வல்லரசுகளின் நிழற்போரில் சிக்கும் இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024