அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை! முற்றாக மறுத்த வெளிநடொன்றின் உயர் ஸ்தானிகராலயம்

Sri Lanka Tourism Sri Lankan Peoples Australia World
By Dilakshan Mar 06, 2026 04:43 PM GMT
Report

அவுஸ்திரேலியர்களுக்கு அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுத்துள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ பயண ஆலோசனையின் நிலை மாறவில்லை என்று உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை


புதுப்பித்த பயண ஆலோசனை

இதன்படி, துல்லியமான மற்றும் புதுப்பித்த பயண ஆலோசனைகளுக்கு அவுஸ்திரேலியர்கள், அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் டிராவலர் வலைத்தளத்தை நம்பியிருக்குமாறு உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள பயண இடமாக இலங்கை! முற்றாக மறுத்த வெளிநடொன்றின் உயர் ஸ்தானிகராலயம் | Australia S Travel Advice For Sri Lanka

சமூக ஊடகங்களில் பரவும் சில செய்திகள் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பயண ஆலோசனையில் மாற்றங்களை தவறாக பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய பயண ஆலோசனைக்கு சுற்றுலாப் பயணிகள் எப்போதும் ஸ்மார்ட் டிராவல்லரைப் பார்க்க வேண்டும் என்று உயர் ஸ்தானிகராலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

அமெரிக்காவின் முதல் அதிபயங்கர தாக்குதல்! ஈரானில் விழுந்த PrSM ஏவுகணைகள்

அமெரிக்காவின் முதல் அதிபயங்கர தாக்குதல்! ஈரானில் விழுந்த PrSM ஏவுகணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

ReeCha
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021