அவுஸ்திரெலியா மாவீரர் நாளில் தமிழ் தேசியக்கொடி ட்ரோன்! சிலிர்க்க வைத்த காட்சிகள்
Sri Lankan Tamils
Australia
Maaveerar Naal
By Independent Writer
தமிழீழ போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரெலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நினைவெழுச்சி நாளான இன்று (27.11.2025) பசுபிக்பிராந்தியத்திய நாடுகள் முதல் அத்திலாந்திக் பிராந்திய நாடுகள் வரை நினைவு கூரப்பட்டுவரும் நிலையில் உலக நேர வலையத்தின் அடிப்படையில் வழமைபோலலே தாயக நிகழவுகளுக்கு முன்னரே முதலாவது நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருந்தன.
அவுஸ்திரேலியாவில் திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் குறித்த நினைவேந்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ட்ரோன் வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்ககூடியதாக இருந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்