சுருட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள்! இலங்கை புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியா பேருதவி

Government Of Sri Lanka Sri Lankan Peoples Australia
By Dhilak Apr 25, 2026 06:15 AM GMT
Report

இலங்கை நிதி அமைச்சின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி சைபர் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக, அவுஸ்திரேலிய அதிகாரிகள் தற்போது இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு உதவி வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.

அதிபர் சேவை போட்டிப்பரீட்சை ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு

அதிபர் சேவை போட்டிப்பரீட்சை ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு

கடன் மறுசீரமைப்பு 

அவுஸ்திரேலியாவிற்கு வழங்கப்பட வேண்டிய இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்த நிதி இருந்த நிலையில், இதற்கான தீர்வு காலம் 2025 செப்டம்பர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சுருட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள்! இலங்கை புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியா பேருதவி | Australian Officers Assisting Cid

எனினும், கடந்த ஜனவரி மாதம் இந்த நிதியைச் சைபர் குற்றவாளிகள் சூட்சுமமாகத் திசைதிருப்பி திருடியுள்ளனர்.

இது குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை தரப்பிலிருந்து உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னரே, சைபர் குற்றவாளிகள் கணினி கட்டமைப்பில் தலையிட்டு அந்த நிதியை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆதரவு

இதன்படி, சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கான்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த விசாரணைக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறியுள்ளார்.

சுருட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்கள்! இலங்கை புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியா பேருதவி | Australian Officers Assisting Cid

மேலும், இச்சம்பவம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா வழங்கும் ஆதரவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக இலங்கையின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அழகை உலகிற்கு கொண்டு செல்லும் கண்காட்சி

இலங்கையின் அழகை உலகிற்கு கொண்டு செல்லும் கண்காட்சி

அவதானமாக இருங்கள்! யாழில் உச்சம் தொடும் வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை

அவதானமாக இருங்கள்! யாழில் உச்சம் தொடும் வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்