இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல்

Galle Sri Lanka Cricket Australia Cricket Team
By Sumithiran Feb 12, 2025 09:19 AM GMT
Report

இலங்கைக்கு(sri lanka) எதிராக அண்மையில் காலியில்(galle) இடம்பெற்ற டெஸ்ட் வெற்றியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின்(australia) மாட் குஹ்னேமனின்(kuhnemann) பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குரியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோட் ஸ்போர்ட்ஸ்' செய்தித்தாளின் தகவலின்படி, குஹ்னேமனின் அற்புதமான பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது, இதன் காரணமாக அவர் மூன்று வாரங்களுக்குள் கட்டாய பந்துவீச்சு நடவடிக்கை பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதுவே முதல் முறை

2017 ஆம் ஆண்டு தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து, பந்து வீச்சாளரின் செயற்பாடு ஆராயப்படுவது இதுவே முதல் முறை.

இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல் | Australian Top Bowler Suspicious Bowling Action

"காலியில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, போட்டி அதிகாரிகள் அவுஸ்திரேலிய அணிக்கு அவரது பந்து வீச்சு குறித்து பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தனர்.

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

அவருக்கு உதவி வழங்கப்படும்

மேலும் இந்த விடயத்தை சரிசெய்யும் செயல்முறையின் மூலம் அவருக்கு உதவி வழங்கப்படும்" என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இலங்கையில் விக்கெட்டுக்களை அள்ளிய அவுஸ்திரேலிய பநதுவீச்சாளருக்கு சிக்கல் | Australian Top Bowler Suspicious Bowling Action

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023