அவிசாவளையில் பாரிய தீ விபத்து - 08 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka
Accident
By Pavan
அவிசாவளை, சீதாவக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் அமைந்துள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (28) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் புகை மூட்டத்தினால் 08 தொழிலாளர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்