75 ஆவது சுதந்திர தின நிகழ்வு - புறக்கணிக்கும் சஜித் அணி!
Sajith Premadasa
Independence Day
Government Of Sri Lanka
Independent Commissions Sri Lanka
By Pakirathan
1 மாதம் முன்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அரசதரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இம்முறை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை தாம் புறக்கணிப்பதாகவும், அதில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு, பணத்தை விரயம் செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்