விடுதலைப் போராட்டத்தை நலினப்படுத்தாதீர் - கூட்டமைப்பிடம் கோரிக்கை
tna
advice
ayngaranesan
By Vanan
ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் போதே தமிழர் தரப்பினருடன் கலந்துரையாட முன்வருவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று மாலை ஊடக சந்திப்பை நடத்திய பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நலினப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை தமிழரசு கட்சியோ அல்லது அதன் உறுப்பினர்களோ ஈடுபடக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் கலந்துரையாடலை எந்த ஒரு தமிழ் தரப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி