அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை

Jaffna Hinduism Kataragama Temple Sri Lanka
By Theepan Feb 25, 2026 02:31 AM GMT
Report

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் (Kaishanand Giriji Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

நேற்று (24) பலாலி விமான நிலையம் ஊடாக இந்த குழுவினர் கீரிமலை நகுலேஸ்வரத்தினை வந்தடைந்தனர்.

இதன்போது கீரிமலை தீர்த்தக்கரையினையும் ஆலயத்தினையும் சுற்றி பார்வையிட்டார்.

யாழில் கோடி ரூபாய் செலவில் அநுரவின் மாநாடு...! ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு விழுந்த பலத்த அடி

யாழில் கோடி ரூபாய் செலவில் அநுரவின் மாநாடு...! ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு விழுந்த பலத்த அடி

சுற்றுலாப் பயணிகள் வருகை

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பூசாரிகள் உடன் இருந்தனர்.

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாக இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய சிவ பக்தர்களை இலங்கையின் புனித மரபுகளை தரிசிக்க மேலும் ஊக்குவிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகள் வலுப்படுவதுடன், இலங்கையின் ஆன்மீக மரபுகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்த நோக்கில் குறித்த விஜயம் அமைந்திருந்தது. 

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

அயோத்தி சிவ ஆலய தலைமைப் பூசாரி யாழ் வருகை | Ayodhya Temple Chief Priest Delegation Arrives Sl

தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

தடைகளை வென்ற விழிப்புலனற்ற பட்டதாரிகள்: யாழ். பல்கலைக்கழகத்தில் சாதனை!

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026