உடல் அசதி, உடல் சோர்வு மற்றும் உடல் வலிகளைப் போக்க சிறந்த தீர்வு இதுதான்! வைத்தியர் கூறும் ஆலோசனை
health
sri lanka
people
By Shalini
மனித உடலில் ஏற்படக் கூடிய உடல் வலி, சோர்வு மற்றும் அசதிகளைப் போக்கக் கூடிய சிறந்த தீர்வாக அலுப்புக் கசாயம் பயன்படுத்த முடியும் என வைத்தியர் கே.கெளதமன் கூறுகின்றார்.
அதிக வேலை, பிரயாணத்தின் பின்னர், தூக்கம் இல்லாத சந்தர்ப்பங்கள் மற்றும் காய்ச்சலின் பின்னர் ஏற்படக் கூடிய அலுப்புக்களைப் போக்க கூடிய அலுப்புக் கசாயத்தினை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடுகின்றார்.
இந்த அலுப்புக் கசாயத்தினை எப்படி செய்வது, அதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக முழுமையான விளக்கம் காணொளியில்,

10ம் ஆண்டு நினைவஞ்சலி