மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Thulsi Feb 07, 2026 04:44 AM GMT
Report

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

இன்று ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்

இன்று ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மேன்மையான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை அனுபவம் நிறைந்ததாக இருக்கும், சில இடங்களில் வேலையில் பொறுப்பு அதிகமாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

உத்தியோக ரீதியாக சில மாறுதல்களை எதிர்பார்க்கலாம், அதே நேரத்தில் வேலை உயர்வு சம்பள அதிகரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை சாதகமாக முடியும்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் பெருகும், புதிய முயற்சிகளில் நம்பிக்கையாக ஈடுபடும் நேரம்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு

வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சில இடங்களில் வேலை எதிர்பார்த்த மாதிரி நடக்கும். சில இடங்களில் அழுத்தம் இல்லாமல் இருக்கும்.

உத்தியோக ரீதியாக இருந்த சிக்கல்கள் விலகலாம், ஆனால் எதிர்பார்த்த காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வியாபாரத்தில் வருமானம் அதிக அளவில் இருக்கும். புதிய முதலீடுகளில் திட்டம் போட்டு இறங்க வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சனைகள் விலகி கலகலப்பு அதிகரிக்கும், பிள்ளைகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக உயர்வான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வெற்றிகரமாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சில இடங்களில் சவாலாக இருக்கும். உத்தியோக ரீதியாக சில உயர்வுகளை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வியாபாரத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். புதிய திட்டங்களுக்கு சிறப்பான நேரம் இது.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும், பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சில இடங்களில் வேலை சுமையாக இருக்கும் , சில இடங்களில் சுவையாக இருக்கும்.

உத்தியோக ரீதியாக பதவி மாற்றம் வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். தொழிலை மேம்படுத்த தகுந்த நேரம். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

25 தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க திட்டம் : வெளியான அறிவிப்பு

25 தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க திட்டம் : வெளியான அறிவிப்பு

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக அதிகமான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலை போராட்டமாக இருக்கும், சில இடங்களில் நேர்த்தியாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil  

உத்தியோக ரீதியாக சங்கடங்கள் வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும்.

விற்பனையும் வெற்றியும் பண வரவும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும், பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையான பலன்கள் கிடைக்கும்.

சில இடங்களில் வேலை கடினமாக இருக்கும், சில இடங்களில் சுலபமாக இருக்கும்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Top 3 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

உத்தியோக ரீதியாக உயர்வும் செல்வாக்கும் கிடைக்கும், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தள்ளி போகலாம்.

வியாபாரத்தில் பொருள் வரவும் கையிருப்பும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் நிதானமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கி உற்சாகம் பெருகும், பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வரலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020