உடலை அதிகம் பாதிக்கும் கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கொழுப்பு கட்டி கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
உடலில் வலியே இல்லாமல் கைகள், கால் பகுதி, தொடை, மார்பு கீழ், அக்குள், வயிறு போன்ற உறுப்புகளில் இருக்கும் வலி இல்லாத கட்டியே கொழுப்பு கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது.
கொழுப்பு கட்டிகள் வலியற்றவை என்றாலும் கூட அதை கரைக்க வீட்டு வைத்தியம் உண்டு.
உடலை அதிகம் பாதிக்கும் கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கொழுப்பு கட்டி கஷாயத்தை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman....
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்