கார்க் தீவு தாக்குதல் பதிலடி! அமெரிக்கா - இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் புதிய ஏவுகணை அலை

Iran Iran-US Conflict Mojtaba Khamenei
By Dharu Mar 15, 2026 12:42 AM GMT
Report

ஈரானின் இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ் (IRGC) அறிவிப்பின்படி, “Operation True Promise 4” எனப்படும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அலை 50 மற்றும் அலை 51 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கார்க் தீவை இலக்குவைத்த அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்! நிலைப்பட்டை அறிவித்த ட்ரம்ப்

ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம்! நிலைப்பட்டை அறிவித்த ட்ரம்ப்

IRGC வெளியிட்ட அறிக்கை  

Wave 50 – நடவடிக்கை IRGC வெளியிட்ட தகவலின்படி,

கார்க் தீவு தாக்குதல் பதிலடி! அமெரிக்கா - இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் புதிய ஏவுகணை அலை | Kharg Retaliation Irannew Attack Shocked Usisrael

“Ya Zahra” என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட Wave 50 தாக்குதலில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்காகக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி அருகே அமைந்துள்ள அல் தஃப்ரா விமானப்படை தளம், ஃபுஜைரா கடற்கரை பகுதி, பஹ்ரைனில் உள்ள ஜுஃபைர்( ஐந்தாவது கடற்படை) தலைமையகம், குவைத்தில் உள்ளஅலி அல்-சேலம் விமானப்படை தளம், ஜோர்தானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படை தளம் ஆகிய தளங்கள் தாக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் IRGC Aerospace Force-இன் precision-strike drones (துல்லிய தாக்குதல் ட்ரோன்கள் / கமிகேஸ் ட்ரோன்கள்) பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய முன் எச்சரிக்கை ரேடார் (early-warning radar) அமைப்புகளும் இலக்காகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரானின் மூத்த உளவுத்துறை அதிகாரிகளை தாக்கியழித்த இஸ்ரேல்

ஈரானின் மூத்த உளவுத்துறை அதிகாரிகளை தாக்கியழித்த இஸ்ரேல்

மிகத் துல்லிய தாக்குதல்

இந்த தாக்குதல் ஜெனரல் அலி ஷத்மானி(Brigadier General Ali Shadmani) மற்றும் மேஜர் ஜெனரல் ஹஜ் ஹொசைன் ஹமதானி (Major General Haj Hossein Hamedani) ஆகியோரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.

கார்க் தீவு தாக்குதல் பதிலடி! அமெரிக்கா - இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் புதிய ஏவுகணை அலை | Kharg Retaliation Irannew Attack Shocked Usisrael

மேலும், Wave 51 – நடவடிக்கை “அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலி இப்ன் மூசா ”(Ya Ali ibn Musa al-Rida)” என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்டதாகவும், இது சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தின் தெற்கே அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தை இலக்காகக் கொண்டதாகவும் IRGC கூறியுள்ளது.

இந்த தளம் அமெரிக்காவின் F-35 மற்றும் F-16 போர் விமானங்களின் தயாரிப்பு மற்றும் இயக்க மையமாக இருப்பதாகவும், எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் மற்றும் AWACS கண்காணிப்பு விமானங்களும் இங்கு செயல்படுகின்றன என்றும் IRGC தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் liquid-fuel மற்றும் solid-fuel ஏவுகணைகள் இணைந்த தாக்குதல் முறையில் (combined launch) பயன்படுத்தப்பட்டதாகவும், இது மிகத் துல்லியமான தாக்குதலாக இருந்ததாகவும் IRGC விவரித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை ஷஹீத் Abu al-Qasim Babaiean மற்றும் அவரது மனைவியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் அடுத்த இலக்கு! துபாய் - அபுதாபி நகரங்களுக்கு எச்சரிக்கை

ஈரானின் அடுத்த இலக்கு! துபாய் - அபுதாபி நகரங்களுக்கு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026