வயிற்று போக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கருவேப்பிலை கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
ஒருவருக்கு ஒருநாளைக்கு மூன்று முறை அல்லது அதற்கு மேல் அல்லது இயல்புக்கு மாறாக அடிக்கடி இளகி அல்லது நீர் போல மலம் வெளியேறுவது வயிற்றுப்போக்கு எனப்படும்.
இது பொதுவாக இரைப்பைத் நோய்த்தொற்றின் அறிகுறியாகும். இது பல்வேறு வைரஸ், பாரசைட், பாக்டீரியா நுண்ணுயிரிகளால் உண்டாகிறது.
இந்த வயிற்று போக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கருவேப்பிலை கஷாயத்தை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman....
மரண அறிவித்தல்