சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்களுக்கு இந்த கஷாயம் போதும்!
health
sri lanka
people
By Shalini
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான்.
இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, இரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது.
அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்களுக்கு கஷாயத்தை செய்துகாட்டுகின்றார் Dr. K.Gowthaman...