வாயு பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களுக்கு தீர்வு தரும் வாயு கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் 'வாயுத் தொல்லை'(Flatulence) என்கிறது.
இந்த வாயுபிரச்சினையை போக்க இலகுவான வழிமுறையை இன்றைய ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
வாயு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களுக்கு தீர்வு தரும் வாயு கஷாயத்தை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman...