ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்)

Ceylon Workers Congress Sri Lanka Jeevan Thondaman Senthil Thondaman Hinduism
By Shadhu Shanker Dec 19, 2023 10:37 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

அறுபடை ஐயப்ப சுவாமியின் இரண்டாம் வருட ஜோதி பூஜை பெருவிழா கொட்டகலை தொழிலாளர் காங்கிரஸ் அறக்கட்டளை (சீ.எல்.எப்) வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பூஜை இன்று(19) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்றது.

இப்பூஜைக்கு கடந்த ஒரு வருட காலமாக சபரிமலை மாலிகைப்புரம் மேல்சாந்தியில் ஐயன் ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்து வந்த பிரம்மஸ்ரீ எம்.என். ரெஜிகுமார் நம்பூதிரி (கேரளா-இந்தியா), உயர்திரு பிரம்மஸ்ரீ ஹரிஹரன் நம்பூதிரி (கேரளா-இந்தியா) ஆகியோரால் விசேட பூஜையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! நல்லூரில் வழிபாடு (படங்கள்)

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! நல்லூரில் வழிபாடு (படங்கள்)

பஜனை கச்சேரி

மேலும் இப்பெருவிழாவினை சிறப்பிக்கும் முகமாக விசேட சொற்பொலிவாளர் ஸ்ரீ "மஹாதாஸ்த்ரு ப்ரியதாஸன்" ஸ்ரீ.வீ.அரவிந்த் ஸூப்ரமண்யம் (கோவை-தமிழ்நாடு) அவர்களின் சொற்பொலிவும், தென்னிந்தியாவின் பிரபல பக்தி பாடகர் அருளிசை ஸ்ரீஹரியின் பஜனை கச்சேரியும் இடம்பெற்றது.

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்) | Ayyappa Swami S Second Annual Jyoti Pooja Festival

இந்த பெருவிழாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், இலங்கை வாழ் ஐயப்ப குருசுவாமிமார்கள், சுவாமிமார்கள்,பக்த மெய்யடியார்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025