இதுதான் உலகத்தின் முடிவு..! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு
பேரழிவுகளால் உலகம் முடிவுக்கு வந்து விடும் என்றும் இன்னும் 3000 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பூமியில் இரவே இருக்காது மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் இருப்பர்கள் என்பதையும் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தற்போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தண்ணீர் பற்றாக்குறை
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பெரும் பகுதி இந்த ஆண்டு அதிக மழை மற்றும் வெள்ளத்தை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதேபோன்றே நடந்துள்ளது.
பெருநகரங்கள் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறையால் அல்லல்படும் என்றார். தற்போது உலகின் மிகப்பெரும் நகரங்கள் தண்ணீர் பாவனைக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தண்ணீர் வீண் விரயத்திற்கு அபராதங்களும் விதித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு ஏற்பட்ட ஆபத்து
அதேவேளை, வறச்சியினால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் என்றும் இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே புகுந்து நாசத்தை ஏற்படுத்தும் என்றும் பாவா வங்கா கணித்துள்ளார்.
2046 ஆண்டு காலக்கட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் வாழ்வார் என்று பாவா வங்கா கணித்துள்ளார்.
2100ற்கு பின்னர் உலகில் இரவு நேரம் என்பதே இருக்காது என்றும் இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கபடும் எனவும் விண்வெளி வீரர்கள் 2028 இற்கு பின்னர் வீனசுக்கு பயணிப்பர் என்றும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், 11 வயதில் புயல் ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை இழந்த பாபா வங்கா இதுவரை கணிதத்தில் 85% நிறைவேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
