பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி

United Russia Baba Vanga
By Sumithiran Oct 07, 2022 06:25 AM GMT
Report

கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி

பாபா வாங்கா தான் இறப்பதற்கு முன்னர் உலகில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட கணிப்புகள் பல உண்மையாகி வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அவர் தெரிவித்த கணிப்பு ஒன்று ரஷ்ய இராணுவ வீரரின் மனைவியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்துள்ள- சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போரில் முன்வரிசையில் போரிட்டு வரும் ரஷ்ய இராணுவ வீரரிடம் அவரது மனைவி, பாபா வாங்காவின் கணிப்புப்படி இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவே விரைவாக திரும்பி வந்து விடும்படி கேட்டு கதறி அழுதுள்ளார்.

பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி | Baba Vanga S Prophecy Wife Weeping Russian Soldier

 தொலைபேசி உரையாடல்

ரஷ்ய இராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு எடுக்கப்பட்டு உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை பணியகத்தால் யூடியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் கணவரான ரஷ்ய இராணுவ வீரர், இந்த பணியின் முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு இதன்மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என கூறுவதும், அதற்கு அவரது மனைவி இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை, நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார்.

உடனடியாக பிறர் உத்தரவுகளை மறுத்த போது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விளக்கி தன்னால் வீடு திரும்ப முடியாது என மனைவிக்கு விளக்க ரஷ்ய வீரர் முயற்சி செய்வது போன்று உரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாபா வாங்காவின் கணிப்பால் அச்சம் - கதறியழும் ரஷ்ய இராணுவ வீரரின் மனைவி | Baba Vanga S Prophecy Wife Weeping Russian Soldier

துல்லியமாக கணித்த பாபா வாங்கா

மேலும் பல முக்கிய நிகழ்வுகளில், 9/11 தாக்குதல், பிரெக்சிட் மற்றும் கொவிட்-19 ஆகியவற்றை துல்லியமாக கணித்த பாபா வாங்காவை குறிப்பிட்ட ரஷ்ய வீரரின் மனைவி, வாங்காவின் கணிப்புகளின் படி இவை அனைத்தும் 2024 வரை நீடிக்கும் என்றும், நேற்று உன்னை இரண்டு வருடங்கள் வரை பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன், மேலும் இந்த கால இடைவெளியில் தவறுதலாக எதுவும் நடைபெற்று விட்டால் என்ன செய்வது? என்று அவள் அழைப்பில் கதறி அழுதாள்.

இறுதியில் அவளது கணவன் அழாதே, அழாதே என ஆறுதல் படுத்தினாலும், அவள் என்னால் முடியாது முடியாது என திரும்ப திரும்ப பதிலளித்தது அந்த அழைப்பில் பதிவாகியுள்ளது.  

தொடர்புடைய செய்தி
பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆட்சிக்கு முடிவே இல்லை..! சர்ச்சையை கிளப்பியுள்ள பாபா வங்காவின் கணிப்பு
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026