2026 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

Gold Price in Sri Lanka Today Gold Price Baba Vanga Gold World
By Thulsi Nov 05, 2025 04:05 AM GMT
Report

பாபா வங்காவின் (Baba Vanga) 2026 ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்த கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். அவருக்கு பார்வை பறிபோன பின்னர், எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவர் இறப்பதற்கு முன்பு, ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். பின்னர் அவற்றை குறிப்புகளில் எழுதினார். பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணித்த பல உலக நிகழ்வுகள் உண்மையாகி உள்ளன.  

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை...! நகைகள் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருள்

அவற்றில் தற்போது தங்கத்தின் விலை தொடர்பான கணிப்பு உலக மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருகின்றன.

2026 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு | Baba Vangas Prediction Gold Price Rate 2026

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழ்நிலைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவார்கள் என  பாபா வங்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியான வணிக மோதல்கள், உலக அளவில் ஏற்படக்கூடிய பணவீக்கம், பொருளாதார பாதிப்பு, அரசியல் பதற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்.

இந்த கணிப்புகளின் அடிப்படையில் இது உண்மையானால் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்

இதேவேளை, கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் '3I/ATLAS' என்ற மர்மப் பொருள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

2026 இல் நிச்சயம் இது நடக்கும்...! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு | Baba Vangas Prediction Gold Price Rate 2026

இந்நிலையில், இது இயற்கையான விண்வெளி பொருள் இல்லை எனவும் இது வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான விண்கலமாக இருக்கலாம் எனவும் ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியலாளர் தெரிவித்துள்ளார்.  

இது, டிசம்பர் 19ஆம் திகதி பூமிக்கு அருகில் வரும் என்று நாசா அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மறைந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா 2026ஆம் ஆண்டில் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றுவார்கள் என கணித்துள்ள உண்மையாகின்றாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளஞ்செழியனை வஞ்சித்த ஜனாதிபதி...! நீதிக்கே நீதி தேடும் தமிழர் - வெளியான அநுர அரசின் பதில்

இளஞ்செழியனை வஞ்சித்த ஜனாதிபதி...! நீதிக்கே நீதி தேடும் தமிழர் - வெளியான அநுர அரசின் பதில்

கனடாவில் வரலாற்று வெற்றி ...! நகராட்சி உறுப்பினராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்

கனடாவில் வரலாற்று வெற்றி ...! நகராட்சி உறுப்பினராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026